அவளுக்கும் நிலவுக்குமிடையான நீண்ட நேர உரையாடல்களுக்காக அதன் முழுமைக்காக அவள் காத்திருப்பாள்.. அந்த நிலவிடம் கொட்டித்தீர்க்க கட்டியழ அவளிடம் ஓராயிரம் விடயங்கள் கொட்டிக்கிடக்கும்.. அவளின் காதல் முதல் மோதல் வரை அந்த நிலவிடம் கூறி விடை கோருவாள்.. பதில் கேட்பாள்… நிலவின் மௌனத்தை தனக்கேற்றவாறு மொழிபெயர்பாள்.. அந்த உரையாடல்கள் சில சமயம் விடிகாலை வரை நீள்வதும் உண்டு. கண்ணீராய் கரைவாள் கண்டு தாளாது முகிலிடை முகம் மறைக்கும் அந்த நிலா.. அவள் கண்ணீரை துடைக்க தென்றலை தூதனுப்பும்.. […]readmore
Mohamed Javid
August 10, 2015
லூன் எனும் பெயரில் ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன்ளை விமானம் பறக்கும் உயரத்தை விட உயரமாக பறக்க விட்டு அதன் கீழ் உள்ள பகுதியில் WiFi வகை இணைய சேவையை வழங்க கடந்த சில ஆண்டுகளாக கூகள் ஆராய்ச்சி செய்து வந்தது. பூமி முழுவதும் ஆயிரகணக்கான பலூன்களை பறக்க விட்டு இணைய சேவை கிடைக்காத இடமே இல்லை எனும் நிலையை ஏற்படுத்த கூகள் விரும்புகிறது. அதிகாரபூர்வமாக முதன் முதலாக இலங்கை தீவு முழுவதும் சேவை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை நிதி […]readmore