கூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை

google-project-loon-300x200

லூன் எனும் பெயரில் ஹீலியம்  அடைக்கப்பட்ட பலூன்ளை விமானம் பறக்கும் உயரத்தை விட உயரமாக பறக்க விட்டு அதன் கீழ் உள்ள பகுதியில் WiFi வகை இணைய சேவையை வழங்க கடந்த சில ஆண்டுகளாக கூகள் ஆராய்ச்சி செய்து வந்தது.
பூமி முழுவதும் ஆயிரகணக்கான பலூன்களை பறக்க விட்டு இணைய சேவை கிடைக்காத இடமே இல்லை எனும் நிலையை ஏற்படுத்த கூகள் விரும்புகிறது. அதிகாரபூர்வமாக ​​முதன் முதலாக இலங்கை தீவு முழுவதும்  சேவை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை நிதி  அமைச்சர் ​​ஹர்சா டி சில்வா உடன் ​கூகள் இன்று (ஜூலை 30 2015) கையெழுத்திட்டுள்ளது.
Spread the love!
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Mohamed Javid

Related post